பல்லடம் அண்ணாநகர் அரசு பள்ளியில் தனி யார் பங்களிப்புத் தொகை ரூ.3.50 லட்சத்தில் மரா மத்து பணி துவக்கப்பட்டது
அவிநாசி அருகே அரசு நடு நிலைப் பள்ளியில் மாணவர்கள் கணக்குப் பாடத்தை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் மாதிரி சந்தை நடத்தப்பட்டது.
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பள்ளி பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
தீக்கதிர் நாளிதழில் வந்த செய்தியின் எதிரொலியாக பொள் ளாச்சியை அடுத்த தொப்பம்பட்டி கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பாதியளவு இடிக்கக் பட்டு ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டது.
கோபி தொகுதியில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.